இன்றைய ராசி பலன்(05.01.2025)

Report

மேஷம்:

இன்று செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.உங்களுக்கு வரவேண்டிய பணம் வசூல் ஆகும்.தொழிலில் உங்கள் வேலை சிறக்கும்.மனதில் உற்சாகம் பிறக்கும்.

ரிஷபம்:

திட்டமிட்டபடி வேலை சிறப்பாக நடைபெறும்.உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் விலகி செல்வர்.அதிர்ஷ்டமான நாள்.கணவன் மனைவி இடையே இணைப்பு அதிகரிக்கும்.

மிதுனம்:

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சன்னை முற்றிலுமாக முடிவிற்கு வரும்.பிரிந்த சொந்தங்கள் உங்களை தேடி வ்ரும்.பண சம்பந்தமான விஷயத்தில் பிரச்சனை தேடி வரும்.

கடகம்:

செயல்களில் சின்னச்சின்ன தடைகள் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்.மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் மதியத்திற்குமேல் நிலைமாறும்.

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.குடும்பத்தில் மனமகிழ்ச்சி உண்டாகும்.உங்களுக்கு ஏற்பட்ட கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்விற்கு வ்ரும்.நண்பர்களிடம் வியாபாரத்தை பற்றிய தகவல்களை பகிரவேண்டாம்.

கன்னி:

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

2025 ஆம் ஆண்டு சாதனை பெண்களாக மாறும் பெண் ராசிகள் யார்?

2025 ஆம் ஆண்டு சாதனை பெண்களாக மாறும் பெண் ராசிகள் யார்?

துலாம்:

பணிசெய்யும் இடத்தில் உங்களுக்கு நேர்பெயர் கிடைக்கும்.உங்களுக்கு மனதில் தைரியம் பிறக்கும்.பூர்வீக சொத்தில் உண்டான பிரச்சனை முடிவிற்கு வரும்.எதையும் திட்டமிட்டு செய்வதால் வெற்றிகள் கிடைக்கும்.

விருச்சிகம்:

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.வேலைபளு அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.

தனுசு:

மனதில் தேவை இல்லாத சங்கடங்கள் உருவாகும்.நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்கும்.பெண் பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மகரம்:

வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர்கள் ஒத்துழைப்பால் ஆதாயம் கூடும்.திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணத்தேவை பூர்த்தியாகும்.

கும்பம்:

தேவை இல்லாமல் பொய் சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக இருக்கவேண்டும்.நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும்.

மீனம்:

குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் சந்திப்பீர்கள்.அலைச்சலுக்கு ஆளாவீர்கள்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல் படவேண்டும்.மதியம் வரை உங்கள் வேலையில் தடங்கல் உண்டாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US