இன்றைய ராசி பலன்(04-06-2025)

Report

மேஷம்:

இன்று ஒரு சிலருக்கு மனதில் சில கவலைகள் உண்டாகும். பொருளாதாரத்தில் சில சிக்கல்கள் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நன்மையை தரும். கவனமாக இருக்கவேண்டிய நாள்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களின் பழைய கடன்களை வசூல் செய்வீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். பணி சுமை அதிகரிக்கும்.

மிதுனம்:

இன்று உங்கள் மனதில் சிறு சஞ்சலம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். வருமானத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் சரி ஆகும். தொலை தூர பயணம் நன்மை அளிக்கும்.

கடகம்:

 பணவரவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். சிலர் கண் மருத்துவரை சந்திப்பீர். சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்:

இன்று வீண் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். பிறரை நம்பி எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனை சரி ஆகும்.

கன்னி:

மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். வாழ்க்கை துணையை பற்றிய கவலைகள் உருவாகும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். இன்று வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மனிதர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடாத 42 பாவங்கள்

மனிதர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடாத 42 பாவங்கள்

துலாம்:

இன்று வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மதியம் வரை முடிவிற்கு வராத வேலை ஒன்று நல்ல முடிவை பெரும். திட்டமிட்டு செயல்படுவதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்:

பொருளாதார நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். நீண்டநாள் பிரச்னைகள் விலகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். 

தனுசு:

இன்று உங்களுக்கு மனதில் ஒரு வித குழப்பங்கள் உண்டாகும். எதிர்ப்பாராத சவால்களை சந்தித்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். இறைவழிபாட்டால் நன்மை உண்டாகும்.

மகரம்: 

இயந்திரப் பணியாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம். மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதையோ இழந்தது போன்ற எண்ணம் ஏற்படும்.

கும்பம்: 

கூட்டுத் தொழிலில் தோன்றிய பிரச்னை தீரும். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்:

சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். முக்கியமான விஷயம் செய்வதை பற்றி மனம் குழப்பி கொள்ளும். அமைதி காக்க வேண்டிய நாள்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US