எந்தெந்த ராசிகளுக்கு காதல் வெற்றியடையும் தெரியுமா?
By Yashini
காதல் ஜோதிடம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பிரிவாகும்.
இது காதல் உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய தகவல்களை வழங்குகிறது.
ஒரு நபரின் ஜாதகத்தில் கிரக நிலைகளை ஆய்வு செய்வதன் மூலம், காதல் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் வாய்ப்புகளை அறிய உதவுகிறது.
இந்நிலையில், காதல் ஜோதிடம் குறித்து காதல் ஜோதிடர் ஈஸ்வரி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |