வீடுகளில் கட்டாயம் ஒலிக்க வேண்டிய கார்த்திகை மாதம் சிறப்பு ஐயப்பன் பக்தி பாடல்
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் பல்வேறு ஆன்மிக சிறப்புகளும் வழிபாடுகளும் பக்தர்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று ஐயப்பனுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
அப்படியாக கார்த்திகை மாதத்தில் திரும்பும் திசையெல்லாம் ஐயப்பனின் பக்தி பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்க முடியும். வீடுகளில் தொடங்கி கடைகள், கோவில்கள் என எங்கும் ஐயப்பன் பாடல்கள் கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டால் கேட்கலாம்.
அந்த வகையில் இது 2025 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இன்னு இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் அனைவரையும் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்யும் அற்புதமான ஐயப்ப பக்தி பாடல் ஒன்றை ஐபிசி பக்தி வெளியிடு செய்து இருக்கிறார்கள்.
அதை கேட்டு இந்த கார்த்திகை மாதத்தை மிகச் சிறப்பாக வழிபாடு செய்து கொண்டாடுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |