ருத்ராட்சத்தை விட சக்திவாய்ந்தது.., இதை வீட்டில் வைத்தால் பணக்கஷ்டம் தீருமாம்
By Yashini
பணக்கஷ்டம் என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.
ஆனால் சிலர் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில், பணக்கஷ்டம் முழுமையாக தீர பாம்பு சட்டையை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

பழங்காலத்தில் இருந்து பாம்பு தோல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டது.
இந்து மத நம்பிக்கையின் பாம்பின் தோலை பார்த்தால் பணத்திற்கு பஞ்சம் வராது என்று சொல்லப்படுகிறது.
இதனால் இந்த பாம்பு தோலை வீட்டில் வைப்பதன் மூலம் நிதி நிலை உயரும் என்றும், சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த பாம்பு தோல் ருத்ராட்சத்தை விட சக்தி வாய்ந்ததாகவும் பலரால் நம்பப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US