கொல்லிமலை ஆன்மீக பயணத்தில் நிறைந்திருக்கும் ரகசியங்கள்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அந்த நபர் செய்யும் காரியங்களில் வெற்றி பெறுவார். மேலும் முருகப்பெருமான் அவ்வளவு எளிதாக ஒரு நபரை நெருங்கி விட மாட்டார் அவ்வாறு நெருங்கி விட்டால் அந்த நபரை மிக உயரத்திற்கு அவர் அழைத்து செல்லாமல் விடமாட்டர்.
மேலும், முருகப்பெருமானுடைய பக்தர்களை நாம் கேட்டால் அவர் நிகழ்த்திய அற்புதமும் அவர் நிகழ்த்தும் அதிசயங்களும் தெரிந்து கொள்ளமுடியும்.
அப்படியாக வள்ளிமலை முதல் கொல்லிமலை வரை சென்று ஆன்மீக அனுபவங்களையும் முருகப்பெருமான் தனக்கு கொடுத்த வாழ்க்கை பாடத்தை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஆன்மீகப் பேச்சாளர் மற்றும் முருக பக்தருமான ஜே.எஸ். கே கோபி அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







