மனைவி சொல்லே மந்திரம்-மனைவி பேச்சை கேட்டு செல்வம் அருளும் குபேரன்

By Sakthi Raj May 10, 2024 08:00 AM GMT
Report

கணவன் மனைவி பந்தம் அத்தனை புனிதமானது.தாய்க்கு பின் தாரம் என்று சொல்லுவார்கள்.

அப்படியாக எவன் ஒருவன் மனைவி பேச்சை கேட்கின்றானோ அவன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைமைக்கு போயிவிடுவான்.

மனிதர்கள் போல் செல்வம் அருளும் குபேரன் மனைவியை கேட்டு தான் நமக்கு செல்வம் அருளுகின்றார்.

குபேரன் சிவபெருமானின் நண்பர். சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார்.

மனைவி சொல்லே மந்திரம்-மனைவி பேச்சை கேட்டு செல்வம் அருளும் குபேரன் | Kuberan Manaivi Soll Mikka Manthiram Illai Selvam

குபேரனின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரம், இவர்களது ராசியில் இருப்பதால், இவர்களது வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

காலப்புருஷத் தத்துவத்தின் படி, மகரராசியானது 10 ம் இடத்திற்கு உரிய ராசியாக பார்க்கப்படுகிறது. இந்த ராசிக்கும் குபேரனின் ஆசி உண்டு.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்


இவரின் மனைவி பெயர் சித்ராதேவி.இவர்தான் மனிதரின் பாவ புண்ணியகளுக்கு ஏற்ப முன்வினைப்படி யாருக்கு எவ்ளோ செல்வம் கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்பவள் இவர்கள.

இந்த சித்திராதேவியை பவுர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.அத்துடன் நாமும் சுறுசுறுப்பாக இருப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US