பலன் தரும் இரவு 12மணி குல தெய்வ வழிபாடு

By Sakthi Raj Jul 02, 2024 12:30 PM GMT
Report

குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் என்று எடுத்து கொண்டால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது கருப்பசுவாமி,பாண்டி முனி,ஐய்யனார் இவர்கள் தான்.

அப்படியாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு ஓசை அவர்களுக்கு என்று இருக்கிறது.அதை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மக்களிசை மதிச்சியம் பாலா அவர்கள்.

மேலும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசிய இறை அனுபவங்கள் மலேஷியா உள்ள கருப்பசுவாமி பற்றிய விவரங்கள் எல்லாம் நம்மோடு பகிர்ந்து இருக்கிறார்.

காவல் தெய்வங்கள் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் அவர்களை பொதுவாக மதியம் அல்லது நள்ளிரவு 12 மணிக்கு தரிசனம் செய்வது நமக்கு நல்ல பலனை தரும்.

அதை போல் அவரின் இரவின் 12 மணி தெய்வங்கள் வழிபாடு பற்றிய தகவல்களை நம்மோடு பகிர்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US