கும்பகோணத்தில் 12 ராசிகளுக்கான பரிகார கோயில்கள்

By Sakthi Raj Apr 13, 2024 06:30 PM GMT
Report

கும்பகோணம் ஒரு கோயில் மாநகரம் என்றே சொல்லலாம். கும்பகோணம் சூற்றி அத்தனை பிரபலமான கோயில்கள் இருக்கிறது. அங்கு அமைந்திருக்கும் ஆலயங்களுக்கு சென்று வர நாம் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

மேலும் ராகு கேது தோஷம்.இல்லை தார தோஷம் என்றாலும் ஜோதிடர்கள் நமக்கு பரிந்துரைப்பது கும்பகோணம் சென்று வாருங்கள் தோஷ நிவர்த்தி ஆகும் என்று தான்.

அப்படியாக 12 ராசிகளுக்கும் கும்பகோணத்தில் பிரத்யேக பரிகார கோயில்கள் இருக்கிறது. அங்கு அவர்கள் சென்று வழிபட ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் யாவும் விலகி வாழ்க்கையில் நல் வழி பிறக்கும்.

கும்பகோணத்தில் 12 ராசிகளுக்கான பரிகார கோயில்கள் | Kumbakonam Parigaram Koyilgal Thoshanivarthi

அப்படியாக 12 ராசிகளுக்கான கும்பகோணத்தில் உள்ள பரிகார கோயில்களை பார்ப்போம்

  • மேஷம்-வரதராஜப்பெருமாள் கோயில்
  • ரிஷபம் சாரங்கபாணி கோயில்
  • மிதுனம்-சக்கரபாணி கோயில்
  • கடகம்-காளஹஸ்தீஸ்வர் கோயில்
  • சிம்மம்-பாணபுரீஸ்வர் கோயில்
  • கன்னி-காசி விஸ்வநாதர் கோயில்
  • துலாம்-அபிமுகேஸ்வர் கோயில்
  • விருச்சிகம்-கௌதமேஸ்வரர் கோயில்
  • தனுசு-நாகேஸ்வரர் கோயில்
  • மகரம்-சோமேஸ்வரரர் கோயில்
  • கும்பம்-ஆதிகும்பேஸ்வரர் கோயில்
  • மீனம் -பிரமன் வேதநாராயணப் பெருமாள்

முடிந்தால் அந்த அந்த ராசியினர் இந்த கோயில்களுக்கு சென்று சுவாமியை வழிபட நிச்சயம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படும்.

தமிழ் புத்தாண்டின் கனி காணுதல் முறை

தமிழ் புத்தாண்டின் கனி காணுதல் முறை


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US