வாஸ்து குறைப்பாட்டை சரிச் செய்யும் எலுமிச்சை பரிகாரம்.. நிபுணர் கொடுத்த டிப்ஸ்
பொதுவாக வீடு கட்டும் பொழுது உரிய வாஸ்து சாஸ்த்திரங்களை கடைபிடிக்க வேண்டும். இதனால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலையாக இருக்கும்.
அப்படி வீடு கட்டும் பொழுது வாஸ்து குறைப்பாடுகள் இருந்தால் எலுமிச்சைப்பழத்தை கொண்டு பரிகாரம் செய்யலாம். எலுமிச்சை பரிகாரம் செய்யும் பொழுது வாஸ்து சாஸ்த்திரங்களை சரிச் செய்யும், கண் திருஷ்டிகளை இல்லாமல் செய்யும், தீய சக்தியால் வரும் தடங்கல்கள் குழறயும், செல்வம் அதிகரிக்கும் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் நான்கு மிளகாய்களை குத்தி அதனை வாசலில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் தொங்க விட வேண்டும். இப்படி செய்தால் நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் ஈர்க்கப்படும்.
அப்படியாயின், எலுமிச்சைப்பழத்தை மாத்திரம் வைத்து எப்படி வாஸ்து குறைபாடுகளை கண்டுபிடிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







