நீங்கள் மகர ராசியா? உங்களுக்கான அதிர்ஷ்ட காலம் இதுதானாம்
ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்களும் அவர்களுக்கு உரிய அற்புதமான பலன்களும் இருக்கிறது.
அந்த வகையில் நாம் பிறந்த நேரம் ராசி நட்சத்திரம் கொண்டு நம் உடைய வாழ்க்கை கணிக்கப்பட்டாலும் நாம் பிறந்த நேரத்திலிருந்து நமக்கு நடக்கக்கூடிய தசா புத்திகள் தான் நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கிய பங்குகள் வகிக்கிறது.
அப்படியாக மகர ராசியில் பிறந்த அன்பர்களுக்கு வாழ்க்கையில் எந்த தசா புத்தியில் அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்? எந்த தசா புத்தி அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் என்று மகர ராசிக்குரிய அதிர்ஷ்ட தசா புத்திகளும் மகர ராசிக்குரிய பல்வேறு ஜோதிட பலன்களையும் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







