மஹாலட்சுமி அருளை பெற சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த நாமங்கள்

By Sakthi Raj Oct 18, 2024 11:27 AM GMT
Report

பணம் மனிதன் வாழ்க்கையில் மிக அவசியம்.அதை நோக்கி தான் நாம் அன்றாட வாழ்க்கையில் ஓடி கொண்டு இருக்கின்றோம்.ஒரு மனிதனின் மதிப்பை பணம் தான் முடிவு செய்கிறது.அப்படியாக அந்த பணம் சம்பாதிக்க மனிதர்கள் தினமும் கஷ்டப்படுகின்றனர்.

ஆனால் சில நேரங்களில் நிறைய தடங்கல் உண்டாகி வாழ்க்கை கஷ்டமாகி விடும்.அப்படியாக வீட்டில் உள்ள பண கஷ்டம் படி படியாக குறைய என்னதான் நாம் உழைத்தாலும் அதற்கு கட்டாயம் இறைவனின் அருள் தேவை.

அந்த வகையில் பணத்திற்கு அதிபதியாக இருப்பவர் மஹாலட்சுமி தேவிநாம் தாயாரை இறுக்கமாக பற்றி கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.மேலும் இந்த வழிபாட்டிற்கு ஒரு தாமரைப் பூவை வாங்கி அம்பாளின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மஹாலட்சுமி அருளை பெற சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த நாமங்கள் | Mahalakshmi Thayar Parigarangal

அடுத்ததாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு மாதுளம் பழம் என்பது மிகவும் பிடிக்கும் என்பதால் மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து ஒரு கிண்ணத்தில் வைத்து நெய்வேத்தியமாக வைக்கலாம்.

ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள்

ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள்


இப்படி வைத்துவிட்டு மகாலட்சுமியின் 27 நாமங்களை கூற வேண்டும். இந்த நாமங்களை கூறும் பொழுது மல்லிகை பூவால் அர்ச்சனை செய்யலாம் அல்லது குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம் அல்லது மஞ்சளால் அர்ச்சனை செய்யலாம் அல்லது அட்சதையால் அர்ச்சனை செய்யலாம்.

அப்படியாக நாம் பூஜை செய்யும் பொழுது சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த நாமங்கள் 

மஹாலட்சுமி அருளை பெற சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த நாமங்கள் | Mahalakshmi Thayar Parigarangal

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்வீபலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்யாப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேனுலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தர்மலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தைர்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ரவ்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ருதிப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நபோலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாதலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நேத்ரலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நயப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாட்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நீதிலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நித்யலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நிதிப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூர்ணலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்பலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பஸூப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்டிலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பத்மலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூதலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜாப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ராணலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ராபாலக்ஷ்ம்யை நமஹ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜ்ஞாலக்ஷ்ம்யை நமஹ

இந்த நாமத்தை நாம் முழு மனதோடு செய்ய நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைத்து பண வரவில் ஏற்பட்ட தடங்கல் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US