திருமண தடை நீங்க உதவும் மந்திரம்

By Yashini Jul 01, 2024 06:56 AM GMT
Report

திருமணம், குழந்தை பேறு இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது என பெரியவர்கள் சொல்வதுண்டு.

வீட்டிலேயே மந்திரத்தை கூறுவதன் மூலம் திருமண வரன் கிடைக்கும்.

அந்தவகையில், 12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமண தடை நீக்குவதற்கான மந்திரம் குறித்து பார்க்கலாம்.

திருமண தடை நீங்க உதவும் மந்திரம் | Mantra To Remove Marriage Ban

மேஷம், விருச்சிகம்

திருமண தடை நீங்க தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் "ஓம் சும் சுக்ராய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

ரிஷபம், துலாம்

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் "ஓம் அங் அங்காரகாய நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர வேண்டும்.

மிதுனம், கன்னி

தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் "ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ'' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வர திருமண தடை நீங்கும்.

கடகம், சிம்மம்

தினமும் அல்லது சனிக்கிழமைகளில் "ஓம் சம் சனைச்சராய நமஹ'' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வரவும்.

தனுசு, மீனம்

திருமண தடை நீங்க தினமும் அல்லது புதன்கிழமைகளில் "ஓம் பும் புதாய நமஹ" என்று 108 முறை சொல்லி வர வேண்டும்.

மகரம்

தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் "ஓம் சோம் சோமாய நமஹ" என்று 108 முறை சொல்லி வரவும்.

கும்பம்

தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் "ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ" என்று 108 முறை சொல்லி வரவும்.              

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US