செல்வம் வளம் அருளும் 4 வரி மந்திரம்
மனிதராக பிறந்த எல்லோருக்கும் பணம் என்பது தேவையான ஒன்று. பணம் தான் ஒரு மனிதனின் அங்கீகாரம் அவனுடைய சமுதாய நிலைமை என்று எல்லாவற்றை குறிக்க கூடிய ஒரு மரியாதையாக மாறி விட்டது என்று சொல்லலாம்.
அந்த வகையில் நேரம் சரி இல்லாமல் போக சிலருக்கு திடீர் கடன் சுமை பிரச்சனைகள் உண்டாகி விடுகிறது. இதனால் அந்த நபரின் குடும்பம் என அனைவரும் துன்பப்படக்கூடிய நிலைமை உண்டாகும்.
அப்படியாக, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க நாம் என்ன செய்யவேண்டும்? என்றும் ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றும் பல்வேறு ஆன்மீகம் தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் பத்மப்ரியா பிரசாத் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.