திருமணத்தில் லக்கின பொருத்தம் அவசியமா?
திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டது என்று சொல்வார்கள்.உண்மை தான்.எங்கோ பிறந்து வளர்ந்து, முகம் தெரியதா நபருடன் அறிமுகம் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த தலைமுறையை பெற்று எடுப்பது என்பது ஒரு அதிசியம் தான்.
ஆக மனிதன் பிறக்கும் பொழுதே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அப்படியாக நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் திருமணம் நிச்சயம் செய்ய ஜாதகம் பொருத்தம் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாகும்.நாம் ராசி பொருத்தம்,நட்சத்திர பொருத்தம் கேள்வி பட்டு இருப்போம்.
ஆனால் லக்கின பொருத்தம் உள்ளது.அதையும் நாம் அவசியம் பார்க்க வேண்டும்.அந்த வகையில் ஒவ்வொரு லக்கினகாரர்கள் யாரை திருமணம் செய்வார்கள்?எவ்வாறு அவர்கள் திருமண வாழ்க்கை அமையும்?
எந்த லக்கினம் எந்த லக்கினத்துடன் இணைவது கூடாது என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் உமா வெங்கட் அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |