124 நாட்கள் மீனத்தில் இருக்கும் சுக்கிரன்-எந்த ராசிகளுக்கு எதிர்பாரா மாற்றம் காத்திருக்கிறது
சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்று மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறார்.ஜோதிடக் சாஸ்திரப்படி சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்வதால் அவர் இந்த ராசியில் மொத்தம் 124 நாட்கள்இருக்கிறார்.
அதாவது வருகின்ற மே 31, 2025 அன்று மேஷ ராசிக்குள் நுழைவார்.பொதுவாக சுக்கிரன் மீன ராசியில் இவ்வளவு நாட்கள் தங்குவது மிகவும் அரிதான நிகழ்வு ஆகும்.இந்த சுக்கிர சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிகளுக்கு மிகவும் சிறந்த பலனை கொடுக்க இருக்கிறார்.
மேஷ ராசியின் சுக்கிரன் பெயர்ச்சி பலன்:
மீன ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையான காலமாக அமைய போகிறது.இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு செய்யும் வேலையில் ஆதாயம் உண்டாகும்.சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுன ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி பலன்:
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மனதில் நல்ல மாற்றம் கொடுக்கும்.ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும்.பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.குடும்பத்தில் உண்டான சண்டைகள் விலகும்.
துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி பலன்:
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு மனதில் தைரியமும் நம்பிக்கையும் கொடுக்கும்.இவர்கள் செய்லகளால் பிறர் மனம் மகிழ்வார்கள்.சொந்தங்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.தாய் வழி உறவு ஆதரவால் உங்களுக்கு ஆதாயமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |