2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது?

By Sakthi Raj Oct 09, 2026 01:30 PM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். அவர் தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவருடன் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் இணைய இருக்கிறார். இதன் காரணமாக புதாதித்திய ராஜயோகம் உருவாகிறது.

அதாவது அக்டோபர் 17ஆம் தேதி சூரியனுடன் புதன் இணைவதால் அதனுடைய தாக்கம் அக்டோபர் 25 ஆம் தேதி வரை மாலை 6:31 மணிக்கு புதன் அஸ்தமன நிலையை அடைய உள்ளார். இது சுமார் 17 நாட்களுக்கு இருக்க உள்ளது.  

பிறகு நவம்பர் 11 ஆம் தேதி காலை 5.40 மணிக்கு மீண்டும் புதன் முகமா பகவான் உதயமாக இருக்கிறார். இதனால் எந்த ராசிகளுக்கு செல்வ செழிப்பு காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

2026: நவம்பர் 11 உதயமாகும் புதன்.. எந்த ராசிகளுக்கு திருப்பங்கள் காத்திருக்கிறது? | Mercury Transit On November 11 2026 Prediction

நீங்கள் தனுசு ராசிக்காரர்களா? உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கொடுக்கும் தொழில் என்ன?

நீங்கள் தனுசு ராசிக்காரர்களா? உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கொடுக்கும் தொழில் என்ன?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இவர்கள் தொழில் ரீதியாக நல்ல மாற்றங்களை சந்திக்க போகிறார்கள். பதவி உயர்வு பெறுவதற்கான காலகட்டம். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொழில் ரீதியாக உயர்ந்த இடத்திற்கும் சமுதாயத்தில் நல்ல அங்கீகாரமும் காத்திருக்கிறது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றமானது இவர்களுக்கு ஒரு முன்னேற்றத்தை கொடுத்து உள்ளது. வேலை செய்யும் இடங்களில் பாராட்டை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு வந்து சேரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த அஸ்தமன நிலையானது மிகப்பெரிய அளவில் சாதகமான பலனை கொடுக்காவிட்டாலும் சில நன்மைகளை செய்யப்போகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தொடர்பாக பதவி உயர்வு கட்டாயம் உண்டு. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US