குரு பெயர்ச்சி 2024: மிதுன ராசியினருக்கு பலன் எப்படி?
By Kirthiga
ஜோதிடத்தை பொறுத்தளவில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு நிகழ்வாகும்.
நவக்கிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இவர் இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து வேறு ஒரு ராசிக்கும் மாறுவார்.
அந்தவகையில் தேவகுரு வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
இந்த மாற்றமானது மே முதலாம் திகதி மதியம் 12:59 மணிக்கு நிகழவிருக்கிறது. இந்த நிகழ்வானது பலரது வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சியின் போது மிதுன ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்து விரிவாக இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
மிதுனம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US