நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா
மிகவும் பிரசித்த பெற்ற நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா இன்று தொடங்கியுள்ளது.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால குடைவரை கோயில் இதுவாகும்.
இங்கு முக்கண்ணோடு அருள்பாலிக்கிறார் நரசிம்ம பெருமாள், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து நடைபெறும் விழாக்கள்.
காலை 14ம் திகதி சூரியபிரபை வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்த நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.
15ம்- கருடசேவை
16- சேஷவா கனத்தில் எழுந்தருளல்
17- நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனமும்
18- காலை சூர்ணா பிஷேகம், மாலை யானை வாகனத்தில் அருள் பாலித்தல்
19- தேரோட்டம்
20- பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
21- தீர்த்தவாரி
22- காலை துவாத சாராதனம் திருமஞ்சனம், மாலையில் தங்க தோளுக்கினியான் உற்சவம்
23 முதல் 27- மாலையில் விடையாற்றி உற்சவம்.