ஜாதகத்தை தவறியும் இந்த நேரத்தில் மட்டும் பார்க்காதீர்கள்...

By Sakthi Raj Aug 02, 2026 01:00 PM GMT
Report

ஒவ்வொருவருக்கும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஜாதகம் கொண்டு நம் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் வரும்.

அப்படியாக, ஜாதகத்தை பார்ப்பதற்கு என்று உரிய நேரம் உள்ளது. அப்பொழுதுதான், நாம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஜோதிடத்தில் 8 ஆம் வீடு செல்லக்கூடிய மர்மமும் அதன் ரகசியமும் என்ன தெரியுமா?

ஜோதிடத்தில் 8 ஆம் வீடு செல்லக்கூடிய மர்மமும் அதன் ரகசியமும் என்ன தெரியுமா?

 

அதாவது ஜாதகம் என்பது நமக்கு ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. திருமணம் தொழில் அல்லது முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நாம் ஜாதகம் பார்க்கலாம்.

வாழ்க்கையில் ஒரு சிறிய குழப்பம் என்றாலே ஜாதகம் பார்ப்பதை நாம் முற்றிலும் தவிர்த்த வேண்டும். அதேபோல், மனிதர்களை கிரகங்கள் ஆளுகின்றது என்பது மிகுந்த உண்மை. அந்த கிரகங்கள் நம்முடைய முற்பிறவிகள் கர்ம வினைகளால் செயல்படுகிறது.

ஜாதகத்தை தவறியும் இந்த நேரத்தில் மட்டும் பார்க்காதீர்கள்... | Never Check Your Horoscope At This Time

இந்தப் பொருட்களை எல்லாம் வீட்டு பீரோவில் வைத்தால் செல்வம் வெளியேறிவிடுமாம்

இந்தப் பொருட்களை எல்லாம் வீட்டு பீரோவில் வைத்தால் செல்வம் வெளியேறிவிடுமாம்

அதனால் கிரகங்கள் நம்மை பாதிக்கிறது என்பதை தாண்டிலும் நாம் செய்த கர்மவினைக்கே நம்மை பாதிக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில், கிரகங்களில் தீய தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் இறைவனை சரணடைவது மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது.

மேலும், ஜாதகரீதியாக நாம் என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி ஜெயப்பிரகாஷ் அவர்கள் அதைப் பற்றி பார்ப்போம்.   


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US