Numerology : எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்?
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாகும். இந்த எண் கணிதம் கொண்டு ஒருவர் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை நாம் கணித்து விடலாம். அப்படியாக, மனிதனாக பிறந்த எல்லோருக்கும் யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்த காலில் நின்று தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதில் சிலர் சில முயற்சிகள் செய்து தொழில் தொடங்கி விடுவார்கள். ஆனால், அவர்களால் அந்த தொழிலில் முனைப்போடு செயல்பட்டு வெற்றி காணமுடியாத நிலை இருக்கும். இதற்கு ஜோதிட ரீதியாகவும் சில தொடர்புகள் இருப்பதை நாம் ஆராய்ந்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், அவ்வாறு தொழிலில் நஷ்டம் சந்திப்பவர்கள் தொழில் வளர்ச்சி அடைய என்ன செய்யவேண்டும்? மேலும், எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம்?
எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று எண் கணிதம் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |