7 ஆம் தேதியில் பிறந்தவர்கள் 3 ஆம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது? ஏன் தெரியுமா?
ஜோதிடத்தில் எண் கணிதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது மனிதன் வாழ்க்கையை பற்றிய தேடுதலுக்கு ஜோதிடத்தில் கட்டாயம் விடை உண்டு.
ஏன்? எதற்கு என்று நாம் ஆராய்ந்து கொண்டே போகும் பொழுது ஜோதிடத்தில் பல உண்மைகளும் வெளிச்சமும் நமக்கு கிடைக்கிறது. அப்படியாக, ஜோதிடத்தில் 7ஆம் தேதி பிறந்தவர்கள் 3 ஆம் தேதி பிறந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று சில விதிமுறைகளை சொல்கிறார்கள்.
மேலும், யாருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் உண்டாகும். அவ்வாறு தாமதத்தை சந்திப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?
இவ்வாறான சூழலில் பரிகாரம் செய்வது எந்த அளவிற்கு ஒருவருக்கு முன்னேற்றதை கொடுக்கிறது என்று எண் கணிதம் பற்றிய பல்வேறு ஆன்மீக தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |