2, 11, 20, 29 இந்த தேதியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

By Sakthi Raj Jun 29, 2026 04:24 AM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதமும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஒருவர் 2,11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடைய குணாதிசயங்கள், வாழ்க்கை முறை அவர்களுக்கு உரிய அதிர்ஷ்டமான எண்கள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.

ஒருவர் இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு 1,2,3,5, 6 ஆகிய தேதிகள் மிகவும் அதிர்ஷ்டமானவையாக இருக்கிறது. இவர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாளாக உள்ளது.

இவர்கள் வெள்ளை, வெள்ளி மற்றும் பச்சை நிறங்களை பயன்படுத்துகின்ற பொழுது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இவர்கள் 4,8,9 ஆகிய எண்களில் கூட்டுத்தொகையாக வரும் நாட்களை தவிர்ப்பது சிறப்பு.

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

தினமும் இறைவழிபாடு செய்ய உகந்த நேரம்.. இதை தவற விடாதீர்கள்

மேலும், இவர்கள் உளவியல் கலை பேச்சு சார்ந்த துறைகளில் மிகச் சிறந்த வழங்குவார்கள் ஒரு சிறந்த ஆலோசகராக இருக்கக்கூடிய அமைப்பை பெற்று இருக்கிறார்கள்.

இவர்கள் சந்திர பகவானை வழிபாடு செய்வதும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும் முத்து அணிவதும் இவர்களுக்கு மன அமைதியையும் வெற்றிகளையும் தேடி கொடுக்கும்.

அடுத்தபடியாக மற்ற எண்களில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US