புறா இருக்கும் இடம் எல்லாம் பணம் இருக்குமாம்? காரணம் தெரியுமா?
ஜோதிடம் என்பது மிகப் பெரிய கடல். அந்த கடலுக்குள் சென்று ஜோதிடம் பற்றிய ரகசியங்களை தேடத் தேட நமக்கு பதில்கள் அதிகம் கிடைத்துக் கொண்டிருக்கும். ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கிறது.
அதில் எண் கணிதமும் ஒன்று. இந்த ஜோதிட கணிப்புகளை வைத்தும் நாம் நம் வாழ்க்கையை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஓய்வின்றி ஓடுவதே வெற்றியை பெறுவதற்காக தான்.
அப்படியாக ஒவ்வொரு மனிதர்களும் அவர்கள் பிறந்த தேதிக்கான வெற்றி குறியீடுகளை தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முயற்சித்தார்கள் என்றால் இரட்டிப்பு பலன்களை பெறலாம். அப்படியாக வெற்றி பெறுவதற்கான சில ஜோதிட ரகசியங்கள் பற்றியும் பரிகாரங்கள் பற்றியும் நமக்கு பல்வேறு விஷயங்களை சொல்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







