எண் கணிதம்: வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வர என்ன செய்ய வேண்டும்?
நம் வீடு நேர்மறையான ஆற்றல் கொண்டு சோர்ந்து இருக்கும் பொழுது தான் அந்த குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும்.
அந்த வகையில், எண் கணித நிபுணர் டாக்டர் மகாதன்சேகர் ராஜா அவர்கள், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
பொதுவாக, நாம் தொலைபேசி எண்களும் வாகனங்களையும் ஏஞ்சல் எண்களைக் கொண்டு பயன்படுத்துவது ஒரு நல்ல பலனை அளிக்கும். இது நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாகவும் வெற்றிகையையும் ஈர்ப்பதற்கு உதவியாக இருக்கிறது.
மேலும், வீடுகளில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தேவதைகளை குறிக்கக்கூடிய எண்கள் அல்லது தெய்வீக தன்மையை கொண்ட பெயர்களை வைப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். காரணம், நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பெயரும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பலரும் இதனை மூடநம்பிக்கைகள் என்று நினைக்கின்றனர். ஆனால் பலருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அனுபவங்களின் அடிப்படையில் இது நடந்துள்ளது என்பதையும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும், எண் கணிதங்களை பற்றி பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |