வெள்ளிக்கிழமை தவறியும் இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Oct 02, 2026 06:12 AM GMT
Report

வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி வழிபாட்டிற்கு மிக உகந்த நாளாக இருக்கிறது. மிகவும் மங்களகரமான இந்த வெள்ளிக்கிழமையில் நாம் ஒரு சில விஷயங்களை செய்யலாம் என்றும், செய்யக்கூடாது என்றும் சாஸ்திர ரீதியாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை வாங்க வேண்டிய பொருட்களை பற்றி பார்ப்போம். வெள்ளிக்கிழமை நாம் வீடுகளில் விளக்கு பூஜை பொருட்கள், பூக்கள், தேங்காய் புதிய வளையல்கள், புதிய ஆடை, வெள்ளி பொருட்கள் செடி துளசி, அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம்.

வெள்ளிக்கிழமை தவறியும் இந்த ஒரு தவறை செய்து விடாதீர்கள் | One Mistake We Shouldnt Do In Friday

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது?

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது?

அதைப் போல், நெய் போன்ற பூஜை பயன்பாட்டு பொருட்களும் வாங்கலாம். ஆனால், ஒருபொழுதும் குப்பை கழிவு தொடர்பான பொருட்கள் வாங்க கூடாது. கூர்மையான பொருட்களையும் வாங்க கூடாது.

வீடுகளில் இருக்கக்கூடிய முக்கியமான பொருட்களை தவறியும் வெள்ளிக்கிழமைகளில் வெளியேற்றுவது கூடாது.

பலரும் வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி கழிப்பதுண்டு. அதில் ஒரு சிலர் கல் உப்பு எடுத்து திருஷ்டி கழிக்க கூடிய வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆனால் முற்றிலுமாக வெள்ளிக்கிழமை அந்த தவறை செய்யக்கூடாது. வீடுகளில் வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வைப்பது நற்பலன்களை தரும். அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US