தனுசு ராசியினர் இந்த ஒரு விஷயங்களை வெளியே சொல்ல மாட்டார்களாம்

By Sakthi Raj Aug 14, 2026 06:00 AM GMT
Report

  ஜோதிடத்தில் குரு பகவான் ஆதிக்கத்தை கொண்ட தனுசு ராசியினர் எப்பொழுதும் சுதந்திர பறவையாக இருக்கக்கூடியவர்கள். ஆனால், இவர்கள் எப்பொழுதும் இந்த ஒரு விஷயத்தை சொல்வதற்கு தயங்குவது உண்டாம்.

அது என்னவென்று பார்ப்போம். தனுசு ராசி பொருத்தவரை இங்கே இவர்கள் பிடித்தவர் ஆசையை எப்பொழுதும் நிறைவேற்றுவார்கள். அதுதான் இவர்களுடைய முதல் எண்ணமாக இருக்கும். இவர்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

தனுசு ராசியினர் இந்த ஒரு விஷயங்களை வெளியே சொல்ல மாட்டார்களாம் | One Thing Sagittarius Zodiac Will Not Tell In Life

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

இவர்களுடைய நெருங்கியவர்களுடைய எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அதை வெளியே வெளிப்படையாக சொல்லமாட்டார். அவர்கள் மனதில் கட்டிக் கொண்டிருக்கிற அன்பு கோட்டை அவர்கள் எப்பொழுதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

அவை பல நேரங்களில் நமக்கு தெரியாமல் இருந்து வருகிறது. இதனாலே தனுசு ராசிக்கும் அவர்களுடைய நெருங்கியவர்களுக்கும் அவர்கள் அன்பை வெளிப்படுத்தாததனால் சண்டை ஏற்பட்டாலும் அவர்கள் மனதில் இருக்கக்கூடிய இந்த அன்பு புரிந்து கொண்டால் அவர்களுடைய உறவு இன்னும் அழகாக மாறிவிடுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US