பொருளாதாரத்தில் சிறந்து விளங்க 12 ராசிகள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
ஜோதிடத்தை பொறுத்தவரையில் பரிகாரங்கள் என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது ஒருவர் ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட கெட்ட நேரங்கள் இருந்தாலும் அதை அவர்கள் கண்டு கொண்டு பரிகாரம் செய்தால் அவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் முற்றிலுமாக குறைந்து நல்ல பலனை பெறலாம்.
அதோடு பரிகாரம் என்பது நாம் பொதுவாக செய்யக்கூடிய ஒரு விஷயம் அல்ல. பரிகாரம் என்பது ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அவர்களின் அம்சத்திற்குரிய பரிகாரங்கள் செய்யும் பொழுது தான் அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கிறதை. அப்படியாக பலருக்கும் வீடுகளில் சமயங்களில் பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.
அவ்வாறான நிலையில் இருந்து வெளியே வரவும் பொருளாதார முன்னேற்றத்தை பெறவும் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஏ எல் பி மோனிகா அவர்கள்.
அதைப் பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.