கடன் தீர்வதற்கு இந்த திருத்தலத்திற்கு செல்லுங்கள்
By Yashini
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும்.
அந்தவகையில், பிரச்சனைகளுக்கு செய்யப்படும் எளிய பரிகாரம் குறித்து ஜோதிடர் ஹரிகேசவநல்லூர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |