பிறக்கும்போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்தவர்கள்.., யார் தெரியுமா?
By Yashini
நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில் கிரகங்கள் மட்டுமில்லாமல் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம், மாதம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட 4 மாதங்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டத்தோடு பிறந்திருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பிப்ரவரி மாதம்
- இவர்கள் இயற்கையாகவே நிலைத்தன்மை மற்றும் ஆடம்பரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- கடின உழைப்பு மற்றும் மன உறுதி உள்ளிட்டவைகளின் மூலம் செல்வத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள்.
- ஆடம்பர வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தங்கள் கனவு வாழ்க்கை அடைவதற்கு கடினமாக உழைப்பார்கள்.
- அறிவை பயன்படுத்தி தங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள்.
- இறுதி வரை வாழ்க்கையில் செல்வத்தை அதிகரிப்பதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருப்பார்கள்.
மே மாதம்
- செல்வந்தர் மற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- ஒழுக்கத்திற்கு இவர்கள் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
- வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு விடாமுயற்சியுடன் உழைப்பார்கள்.
- ஆதிக்கம் செலுத்தக்கூடிய அதிகாரமிக்க பதவிகளின் இவர்கள் செலுத்து இருப்பார்கள்.
- கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு பொருளாதாரத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள்.
- எப்போதும் பணக்கார நிலைமையில் வைத்துக் கொள்வதில் இவர்கள் ஒற்றை சிந்தனையோடு இருப்பார்கள்.
ஜூலை மாதம்
- பணத்தை நிர்வகிக்கும் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- தங்கள் செலவுகள் மற்றும் முதலீடுகளில் அதிகம் கவனமாக இருப்பார்கள்.
- திட்டமிட்டு பொருளாதாரத்தை அதிகப்படுத்தி கொள்வார்கள்.
- நீண்டகால வெற்றுக்காக கடின உழைப்பை கொடுப்பார்கள்.
- நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருப்பார்கள்.
- அதன் காரணமாகவே இவர்கள் வாழ்க்கையில் செல்வந்தர்களாக மாறுவார்கள்.
- அதற்காக முழு கவனத்தையும் செலுத்துவார்கள்.
நவம்பர் மாதம்
- புதுமை மற்றும் விடாமுயற்சிக்கு பெயர் பெற்றவர்கள்.
- வெற்றிக்கான வழிகளை எளிதில் அடையாளம் காணக்கூடிய திறமை கொண்டவர்கள்.
- நிதி இலக்குகளை அடைவதற்கு இவர்கள் எந்த நிலைமைக்கும் செல்வார்கள்.
- ஒருபோதும் இவர்களுக்கு பயம் கிடையாது.
- அதன் காரணமாகவே தங்களை எப்போதும் செல்வந்தர்களாக வைத்துக் கொள்வார்கள்.
- கோடீஸ்வரராக தங்களை மாற்றிக் கொள்வதில் இவர்கள் எப்போதும் நிலைத்த சிந்தனைகளோடு இருப்பார்கள்.
- தங்கள் திறமை மற்றும் உழைப்பை கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |