இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்களாம்.., யார் யார் தெரியுமா?
By Yashini
பொதுவாக, நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலையை மாற்றிக்கொள்கின்றனர்.
இந்த மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படுவதால் சில நன்மைகள் மற்றும் தீமைகள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஜூன்
- இவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள்.
- அன்பான வீட்டை உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.
- மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
- அன்றாட நாட்களில் சமநிலையைக் கடைபிடிப்பா ர்கள்.
- இது அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.
- மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதால் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்.
செப்டம்பர்
- இவர்கள் கவனம் செலுத்துவதில் திறன் கொண்டவர்கள்.
- ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
- உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
- அவர்களின் அக்கறை நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கின்றன.
அக்டோபர்
- வலுவான விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்கள்.
- வாழ்க்கையின் மீதான ஆர்வம் கொண்டவர்கள்.
- வாழ்க்கையின் பல சவால்களை எளிதாக சமாளிப்பார்கள்.
- எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
- மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
- ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்.
டிசம்பர்
- இவர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள்.
- வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
- மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.
- ஆரோக்கியத்தில் அவர்கள் அதீத அக்கறை கொண்டவர்கள்.
- சீரான உணவு முறையை கடைபிடிப்பார்கள்.
- தீங்கு விளைவிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதிலும் உறுதியாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US