இந்த ராசியில் பிறந்தவர்கள் கணக்கில் புலியாக இருப்பார்கள்.. ஏமாற்றவே முடியாதாம்

By Sakthi Raj Jun 12, 2026 04:30 AM GMT
Report

நம்மை சுற்றியுள்ள நபர்களில் ஒரு சிலர் எப்பொழுதும் கணக்கு வழக்குகளை சரியாக இருப்பார்கள். அதேபோல் ஒரு விஷயத்தை அணுகுவதிலும் அவர்கள் தனித்துவமான பண்பை கொண்டிருப்பார்கள்.

எதை முதலில் முடிக்க வேண்டும், எதை பிறகு முடிக்க வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். இதற்கு அவர்கள் ராசியினுடைய அதிபதி முக்கிய பங்கு பெறுகிறார். அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்கள் கணக்கில் புலியாக செயல்படக்கூடியவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் கணக்கில் புலியாக இருப்பார்கள்.. ஏமாற்றவே முடியாதாம் | People Born This Zodiac Are Good At Mathematics

தங்களின் உழைப்பால் கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள் யார்?

தங்களின் உழைப்பால் கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள் யார்?

மிதுனம் :

புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மிதுன ராசியினர் படிப்பிலும் கணக்கிலும் சிறந்த விளங்குவார்கள். இவர்கள் மனக்கணக்கும் சரியாக போடக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

யாரிடம் எப்படி பழக வேண்டும் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் எதை செய்தால் நமக்கு சாதகமான பலன் கிடைக்கும் என்று இவர்கள் அறிவு கணக்கு போடுவதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

கன்னி :

புதன் ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினர் இவர்களும் எப்பொழுதும் எல்லா விஷயங்களும் ஒரு கணக்கின் வழியாகவே பார்க்கக்கூடியவர்கள். நட்பாக இருக்கட்டும் குடும்பமாக இருக்கட்டும் அதில் கணக்கு வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதேபோல் கன்னி ராசியினர் பெரும்பாலும் வியாபாரம் செய்வது மற்றும் ஆடிட்டிங் போன்ற துறையில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களை நம்பி ஒரு பொறுப்பு கொடுத்தால் சரியாக முடிப்பார்கள்.

ஜோதிடம்: பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

ஜோதிடம்: பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கவில்லையா? இதை தெரிந்துகொள்ளுங்கள்

மகரம் :

மகர ராசியினர் எப்பொழுதும் தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள். ஆதனாலே, இவர்களுடைய கணக்கு சிறப்பாக அமையும். அது மட்டுமல்லாமல் இவர்கள் அறிவு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஒருவரிடம் சொல்லக்கூடிய விஷயம் சரியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர்கள் அடிக்கடி அறிவு கணக்கை கொண்டு செயல்படக் கூடியதை நாம் பார்க்க முடிகிறது. அதேபோல் இவர்கள் கணக்கு பெரும்பாலும் வெற்றி பெறக் கூடியதாகவும் பிறருக்கு உதவக் கூடியதாகவும் இருக்கிறது.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US