இந்த 3 ராசியில் பிறந்தவர்களுக்கு தான் உதவி செய்யும் குணம் அதிகம் இருக்குமாம்
ஜோதிடம் என்றால் நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான பிரதிபலிப்பாகும். அப்படியாக ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும், ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்கள் இருக்கிறது.
அப்படியாக ஒரு சில ராசியில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் மக்களுக்காக தொண்டு செய்யக்கூடிய எண்ணம் இருக்கும். அதை போல் ஒரு சில ராசியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் தாங்கள் பெரிய அளவில் சாதித்து விடவேண்டும் என்ற ஒரு கனவு இருக்கும்.
அப்படியாக எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான குணங்கள் இருக்கும்? யார் அரசியலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறக்கூடியவர்கள் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் கார்த்திக் பாபு அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |