2026: இழந்ததை இரட்டிப்பாக பெறப்போகும் மீன ராசியினர்.. டிசம்பர் மாதம் காத்திருக்கும் நற்செய்திகள் என்ன?
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீன ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று டிசம்பர் மாத பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
இவர்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிரகங்கள் எட்டாம் இடத்தில் மறைந்திருந்ததால் ஏற்பட்ட சில மனம் மற்றும் உடல் நல பாதிப்புகள் டிசம்பர் மாதத்தில் சரியாகும் வாய்ப்புகள் அமையப்போகிறது.
தொழில் மற்றும் வேலையில் இவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் சில வேலை இழப்புகளை சந்திக்கலாம்.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம். அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், எதிர்மறை விளைவுகளை குறைப்பதற்கு இவர்கள் இந்த காலகட்டம் கணபதி வழிபாடு, குரு தலங்களுக்கு செல்வது மன அமைதியை உருவாக்கி கொடுக்கும். மேலும், இவர்கள் தியானம் போன்ற விஷயங்களை பின்பற்றுவதும் நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
அப்படியாக இன்னும் டிசம்பர் மாதம் மீன ராசி அதற்கு என்ன விஷயங்கள் காத்திருக்கிறது என்று பல்வேறு விஷயங்களை இது காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.