பண பிரச்சனை தீர முருகனுக்கு இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்
இறைவழிபாட்டை மிஞ்சிய எந்த ஒரு பரிகாரங்களும் இல்லை. இறைவழிபாடு என்பது தவம் போன்றது. அதை நாம் சரியாக கடைபிடித்து வரும்போது நிச்சயம் நாம் அந்த தவத்திற்குரிய பலனை பெற்று விடலாம்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த எல்லோருக்குமே பண பிரச்சனை அவ்வப்போது வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. எவ்வளவு தான் பணம் படைத்தவர்களாக இருந்தாலும் நேரம் சரி இல்லை என்றால் எல்லா பிரச்சனையும் சந்திக்க வேண்டும்.
அந்த வகையில் திரும்பும் திசையெல்லாம் பொருளாதார நெருக்கடிகள் என்று மனம் வருந்தாமல் முருகப்பெருமானை சரணடைந்து இந்த முறையில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் பல்வேறு நலன்கள் பெற்று நம்முடைய கடன்கள் வெகு விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்மோடு பல்வேறு ஆன்மிக தகவல்களையும் முருகப்பெருமானுடைய விசேஷங்களை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார் அவர்கள்.
அதைப்பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |