பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்கு உதவும் மந்திரம்
பொதுவாகவே ஒரு பெண் ஆனவள் கர்ப்பமாக இருக்கிறார் என்றால் அவரது வாழ்வில் சந்தோஷடான விடயமாக அது மட்டுமே இருக்கும்.
தாய்மை என்பது வரம் என சொல்லப்பட்டாலும் பிரசவ வலி என்பது மறு பிறவி என்றே கூறலாம்.
ஒவ்வொரு பெண்ணும் அவருடைய பிரசவ வலியின் போது மறுபிறவி எடுக்கிறார் என்றே கூறமுடியும்.
கர்ப்ப காலத்தில் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் பல முறைகளை செய்வார்கள். அதில் ஒன்று தான் மந்திரத்தை உச்சரிப்பதாகும்.
கர்ப்பக்காலத்தில் கூற வேண்டிய மந்திரம்
1. கர்ப்பத்தை காக்கும் மந்திரம்
"ஓம் தேவி ஜனன்யை நமஹ"
2. காயத்ரி மந்திரம்
"ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்"
3. சந்தான கோபால மந்திரம்
"ஓம் தேவகிசுத கோவிந்த வாசுதேவ ஜகதபதே தேகி மே தனயம் கிருஷ்ண த்வமஹம் ஸாரனம் கதஹே"
4. சரஸ்வதி மந்திரம்
"ஓம் ஐம் சரஸ்வதியே நமஹ"
5. ஆரோக்கிய மந்திரம்
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்"