பொதுவாக ஜாதகம் என்பது ஒரு மனிதனின் சரியான பிறந்த நேரமும் தேதியும் வைத்து எழுதப்படும் ஒன்று.அப்படியாக சிலருக்கு இந்த நேரம் தேதி கொண்டு எழுதுவதில் சில குழப்பங்கள் உண்டாகும்.அதாவது சில குழந்தைகள் நடு இரவில் பிறக்கிறார்கள்.
அப்படியாக அவ்வாறு பிறக்கும் பொழுது அவர்களுக்கு இரண்டு தேதிகள் நேரமும் வேலை செய்கிறது.அதாவது இரண்டு நாளுக்கான ஜோதிட பலனை அவர்கள் பெறுவார்கள்.அவ்வாறான தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?அவர்கள் பரிகாரம் செய்தால் வரும் பாதிப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.
அதே போல் உலகம் எங்கிலும் இப்பொழுது சிவபெருமானுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.அவ்வாறாக அவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்யும் பொழுது அசைவம் சாப்பிடலாமா?அவ்வாறு சாப்பிட்டு வழிபாடு செய்தால் நாம் வேண்டிய பலன் கிடைக்குமா?என்ற சந்தேகம் இருக்கும்.அதை பற்றி நம்முடன் தெளிவாக பகிர்ந்து கொள்கிறார் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.அதை பற்றி தெளிவாக இந்த காணொளியில் காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |