இன்றைய ராசி பலன் (18.09.2024)

Report

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம்.வியாபாரத்தில் முன்னேற்றமான நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

ரிஷபம்

தொழிலில் போட்ட பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும்.நீண்ட நாள் வேலையில் இருந்த நெருக்கடி விலகும் நாள்.முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவீர்.

மிதுனம்

அரசு வேலையில் இருந்த நெருக்கடி விலகும்.பல நாள் எதிர்பார்த்த பணம் வரும்.கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் முடியாமல் போகலாம்.

கடகம்

தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் நாள். சிந்தித்து செயல்படுவதால் நெருக்கடிகள் நீங்கும்.

சிம்மம்

எடுக்கும் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.உழைப்பால் உயர்வு காணும் நாள். உடலில் இருந்த சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

அலுவலகத்தில் நீங்கள் சிலரைப் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகளில் மாற்றம் செய்வீர்.நினைத்ததை சாதிக்கும் நாள்.

இழந்த செல்வதை மீண்டும் குபேரன் பெற்ற சக்தி வாய்ந்த தலம்

இழந்த செல்வதை மீண்டும் குபேரன் பெற்ற சக்தி வாய்ந்த தலம்


துலாம்

உங்கள் மனதில் இருந்த விருப்பம் நிறைவேறும்.வியாபாரத்தில் உங்கள் முயற்சி லாபமாகும். உடல் நிலையில் இருந்த தொந்தரவுகள் விலகு.நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கலாம்.

விருச்சிகம்

நீண்ட நாள் கைக்கு வராமல் இருந்த பணம் வரும்.நிதானமாக செயல்படவும். எதிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உருவாகும்.

தனுசு

சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

தொழிலில் போட்டிகளையும் தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.யோகமான நாள். சிலருக்கு புதிய பொறுப்பு தேடிவரும்.

கும்பம்

பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். புதிய பொருட்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.அலுவலகத்தில் அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.

மீனம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்களில் தெளிவு ஏற்படும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US