ஆசையைத் தூண்டி ஆபத்தை கொடுக்கும் ராகு
By Yashini
ராகு மாயையை உருவாக்கும் மற்றும் பொருள்சார் ஆதாய ஆசைகளைக் கொண்ட ஒரு கிரகம்.
ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க 18 மாதங்கள் வரை ஆகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ராகு திசை நடந்தால் எதிர்பாராத வகையில் பல பிரச்சனைகள் வரும்.
அந்தவகையில், ராகு கிரக பலன்கள் குறித்து யோகி ஜெயபிரகாஷ் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |