ராகு உடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் சொகுசான வாழ்க்கை கிடைக்குமாம்

By Sakthi Raj Sep 26, 2026 01:00 PM GMT
Report

 ஜோதிட ரீதியாக ராகு என்பது மாயை கிரகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், எந்த கிரகங்களுடன் ராகு இணைந்தால் நமக்கு எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். ஒருவருக்கு சூரியனுடன் ராகு சேரும் பொழுது அவர்களுக்கு பெரிய ஆணவம் மற்றும் திமிர் உண்டாகிறது.

சந்திரனுடன் ராகு சேரும் பொழுது பெரிய பண வாய்ப்புகள் அவர்களுக்கு வரும். அதேபோல், செவ்வாயுடன் ராகு சேரும்பொழுது பெரிய மோதல் சண்டை எப்பொழுதும் சச்சரவுகள் மன அமைதியின்மை போன்ற நிலை உருவாகும்.

ராகு உடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் சொகுசான வாழ்க்கை கிடைக்குமாம் | Rahu Conjunction With Planets And Prediction

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..

புதன் பகவானுடன் ராகு சேரும் பொழுது அவர்களுக்கு சமுதாயத்தில் பெரிய வட்டாரமும் செல்வாக்கும் உயரும். குருவுடன் ராகு சேரும் பொழுது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அவர்களுக்கு கிடைக்கிறது.

சுக்கிரனுடன் ராகு சேரும் பொழுது அவர்களுக்கு பெரிய இன்பங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் கிடைக்கிறது.

அது மட்டும் அல்லாமல் இது பொதுவான பலன்கள் என்றாலும் ஜாதகத்தில் ராகு அமர்ந்திருக்க கூடிய நட்சத்திரம் மற்றும் கிரக இடைவேளை பொறுத்து பலன்கள் மாறலாம். இருப்பினும் இந்த தன்மை பொதுவாக பல இடங்களில் வெளிப்படுவதை நம்மால் காண முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US