உங்கள் ராசிக்கு பொருத்தமான அதிர்ஷ்ட கல் எது தெரியுமா?
பொதுவா ஜோதிடத்தில் ராசியினர் அந்த ராசிக்கேற்ப ராசிக்கல் அணிய உண்மையில் நல்ல மாற்றங்கள் நடக்கும் என சொல்லுவார்கள்.
அப்படியாக மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் அணிய வேண்டிய ராசிக்கல் பற்றி பார்ப்போம்
மேஷம்
வைடூரியம்+புஷ்பராகம்
புஷ்பராகம் +பவளம்
முத்து+ புஷ்பராகம்
ரிஷபம்
வைரம்
பச்சை
மிதுனம்
மரகத பச்சை +புஷ்ப ராகம்
மரகத பச்சை +மாணிக்கம்
மரகத பச்சை+ வைரம்
கடகம்
முத்து
கனக புஷ்பராகம்+ பவளம்
கனக புஷ்பராகம்+ முத்து
சிம்மம்
மாணிக்கம்+ மரகத பச்சை
மாணிக்கம் +கனக புஷ்பராகம்
பவளம்
கன்னி
வைரம் +மரகத பச்சை
மரகத பச்சை
துலாம்
மரகத பச்சை
முத்து
விருச்சிகம்
புஷ்பராகம் +மாணிக்கம்
முத்து +புஷ்பராகம்
பவளம்
தனுசு
ஷ்பராகம் +பவளம்
புஷ்பராகம்+ வைடூர்யம்
புஷ்பராகம் +மாணிக்கம்
மகரம்
முத்து
மரகத பச்சை +வைரம்
கும்பம்
புஷ்பராகம்+லாபிஸ் நீலம்
லாபிஸ் நீலம்
மீனம்
முத்து +புஷ்பராகம்
புஷ்பராகம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |