இன்றைய ராசி பலன்கள் (22.06.2024)
மேஷம்
இன்று விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.வேலை பளு அதிகரிக்கும்.குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
ரிஷபம்
இன்று குடும்பங்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்ல நேரிடலாம்.தொழிலில் வளர்ச்சியை பற்றி சிந்திப்பீர்கள்.வேலை சம்பந்தமான நல்ல செய்தி உங்களை சேரும்.
மிதுனம்
பழைய நட்புகள் தேடி வந்து பேசலாம்.எதிர்பாராத தகவல் வந்து சேரும்.செய்து முடித்த வேலையை பற்றி மீண்டும் ஆலோசனை செய்வீர்கள்.சிந்திக்கும் நாள்.
கடகம்
இன்று செய்யும் வேலையில் பல தடங்கல் ஏற்படும்.உடல்நிலையில் இருந்த பிரச்சனை சீராகும்.தொழில் சம்பத்தப்பட்ட வேலையில் இழுபறி ஆகலாம்.
சிம்மம்
பல நாள் கஷ்டத்திற்கு இன்று ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.செலவிற்கு ஏற்ற வ்ருமானம் வந்து அடையும்.
கன்னி
எதையும் சாதிக்கும் முனைப்போடு செயல்படுவீர்கள்.எத்தனை இன்னல்கள் வந்தாலும் தனி ஆளாக சமாளிப்பீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
துலாம்
புது தொழில் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும்.சுயவளர்ச்சியில் ஈடுபடுவீர்கள்.வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.துணிச்சலுடன் செயல்படும் நாள்.
விருச்சிகம்
எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
தனுசு
மனதில் பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும்.உடல் நிலையில் அக்கறை செலுத்துவீர்கள்.பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம்.
மகரம்
எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும்.செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
கும்பம்
செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். உறவுகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள்.
மீனம்
மனதில் தெளிவு பிறக்கும்.இறைவழிபாடு அதிகரிக்கும்.எடுக்கும் முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும்.தொழில் ரீதியாக சில மாற்றங்கள் செய்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |