இராவணனை தாழ்த்தி எழுதிய கம்பன் - காரணம் என்ன?
நம்மில் பெரும்பாலானவர்கள் இராமாயணம் கதை கேட்டு வளர்ந்திருப்பது வழக்கம். பொதுவாகவே அனைத்து புராணங்கள் ஓர் நெறியை காட்டும் வழியாகவே எழுதப்பட்டுள்ளது.
அதில் ஒன்று தான் இராமாயணம். இந்த இராமாணயத்தை கம்பர் இயற்றினார். எனவே இது கம்பராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இராமாயணம் என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது ராமன், சீதா மற்றும் இராவணன் மற்றும் அனுமன் என பலர் இந்த கதாபாத்திரத்தில் உள்ளனர்.
இதில் இராவணன் ஓர் அரக்கன் வேடத்தில் தான் சித்திரக்கப்படுவார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அனைவருக்கும் இராமாயணக் கதை தெரியவரும் போது இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்றும் பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்றுதான் நினைக்க தோன்றும்.
ஆனால் உண்மை கோணத்தில் பார்த்தால் அது உண்மையல்ல. உண்மையில் இராவணன் ஓர் நன்மையை வழங்கக் கூடியவர்.
அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த அனைத்து மக்களும் நிம்மதியாக உறங்கினார்கள் என்றால், அதற்கு காரணம் ஒழுங்கான ஆட்சி முறையாகும்.
அதை ஒரு சிவபக்தரால் மட்டுமே செய்ய முடியும் என ஹனுமான் கூறினார். இவருடன் உடன்பிறந்தவர்கள்தான் கும்பகர்ணன், சூர்பனகை மற்றும் விபீஷனன் ஆவர்.
மேலும் இராணவன் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.