தலையில் இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம்: ஜோதிடத்தின் கூற்று
பொதுவாக இரட்டை சுழி பலருக்கும் இருக்காது, மிகவும் அரிதாகத்தான் யாருக்காவது இருக்கும்.
அந்தவகையில், NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருகிறதாம்.
உண்மையில் அறிவியல் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணு முக்கிய காரணம்.
அவர்களுடைய முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஜோதிடத்தின் படி, ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் அவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர், பொறூமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்.
குறிப்பாக, ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் நிர்ப்பவர் என இதுபோன்ற குணங்களுடன் இருப்பார்கள். மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |