இந்த எண்கள் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் இது தான் அர்த்தமாம்
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரின் கைகளிலும் தொலைபேசி இருக்கிறது. அதில் பலருக்கும் ஒரு குறிப்பிட்ட சில எண்கள் அடிக்கடி கண்களுக்கு தெரிவதை நாம் பார்க்கமுடிடியும்.
மேலும், நாம் பார்க்கும் அந்த எண்களுக்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும், அவை நம்மிடம் சில விஷயங்கள் பேசுவதாகவும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
10.10 - இவை நம்முடன் தெய்வம் எப்பொழுதும் துணை இருப்பதை உணர்த்துகிறது.
11.11 - நாம் சரியான பாதையில் செல்வதை உணர்த்துகிறது.
12.12- உங்களை சுற்றி எதிர்மறை அதிர்வுகள் இருப்பதை உணர்த்துகிறது.
1.11- எண்ணங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
2.22- எதிர்பார்த்த பொருளாதாரம் நம்மை தேடி வருவதை குறிக்கிறது.
3.33- புதிய பயணம் வாழ்க்கையை மாற்றப்போவதை உணர்த்துகிறது.
4.44- முன்னோர்களின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருப்பதை உணர்த்துகிறது.
5.55- நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் விரைவில் நடக்க உள்ளதை உணர்த்துகிறது.
6.66- இறைவழிபாடு செய்யவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
7.77- உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கப்போவதை உணர்த்துகிறது.
8.88- கடன் பிரச்சனைகள் விரைவில் தீர உள்ளதை உணர்த்துகிறது.
9.99- நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனை நல்ல முடிவை பெற போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |