சித்தர்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள்?
சித்தர்கள் வழிபாட்டை பலரும் மிகுந்த நம்பிக்கையோடு செய்கிறார்கள்.காரணம்,கடவுளால் நடத்த முடியாத சில விஷயங்களையும் சித்தர் வழிபட்டால் நம் நடத்திட முடியும்.சித்தர்கள் பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் உள்ள தடைகளை உடைக்க கூடியவர்.
அதாவது நமக்கு நேரம் சரி இல்லாத பொழுது சித்தர் வழிபாடு செய்தால் கட்டாயம் அந்த கெட்ட நேரத்தின் தாக்கம் குறையும்.பொதுவாக சித்தர்கள் கனவில் வருவதில்லை.ஆனால் ஒருவருக்கு கனவில் சித்தர் தோன்றுகிறார் என்றால் நிச்சயம் அவர்களுக்கு சித்தர்களின் பரிபூர்ண அருள் இருக்கிறது என்று அர்த்தம்.
மேலும்,அவர்களின் நீண்ட கோரிக்கை விரைவில் சித்தர் அருளால் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.அப்படியாக நம்முடைய கனவில் சித்தர்கள் தோன்றினால் என்ன பலன்?என்று ஆன்மீக பேச்சாளர் மணிகண்டன் கோபாலன் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |