பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்- எப்போ செய்யணும் தெரியுமா?

By DHUSHI Jun 16, 2024 03:59 PM GMT
Report

பொதுவாக சில வீடுகளில் எவ்வளவு உழைத்தாலும் வீட்டில் தங்காது.

குல தெய்வத்திற்கு விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய் எது தெரியுமா?

குல தெய்வத்திற்கு விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய் எது தெரியுமா?

மாறாக அடிக்கடி பணத்தட்டுபாடு, கடன் பிரச்சினை, வீட்டில் பொருட்கள் தட்டுபாடு இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

ஜோதிடத்தின் படி, வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாகும் பொழுது சிவப்பு மிளகாய்களை கொண்டு பரிகாரங்கள் செய்யலாம்.

பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்

இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். வீட்டில் பணம் தங்கவில்லையா? இனி கவலை வேண்டாம். அதற்கான பரிகாரத்தை சிவப்பு நிற மிளகாயை பயன்படுத்தி செய்யலாம்.

பணப்பிரச்சினையை தடுக்கும் பரிகாரம்

முதலில் பரிகாரத்திற்கு தேவையான சிவப்பு மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.

பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்

அந்த மிளகாய்களை சிவப்பு நிறத்துணியில் கட்டி பைக்குள் வைத்து கொள்ளவும்.

பணத்தை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ அந்த பணத்துடன் ஒரு மிளகாயை சிவப்பு துணியில் சுற்றி கட்டவும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மிளகாய் பரிகாரத்தை மறக்காமல் செய்ய வேண்டும்.

பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்

பழைய மிளகாய்களை வெளியில் யாரும் பார்க்க வீசாமல் ஓடும் தண்ணீரில் விட்டு விடுங்கள்.

16 நாட்களுக்கு நடக்கும் புதன் பெயர்ச்சி- ராஜயோகத்தில் ஜொலிக்கப்போகும் ராசிகள்

16 நாட்களுக்கு நடக்கும் புதன் பெயர்ச்சி- ராஜயோகத்தில் ஜொலிக்கப்போகும் ராசிகள்

இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை குறையும். தட்டுபாடுகளும் வராது.

சேமிப்பதற்கான பரிகாரம்

பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்

குடும்ப செலவுகள் போக மிகுதியாக இருக்கும் பணத்தை சேமிக்க வேண்டுமா? அப்பொழுது ஒரு சிவப்பு மிளகாயை எடுத்து அதை வீட்டில் யார் கண்ணிலும் படாதப்படி ஒரு இடத்தில் மறைவாக வைக்கவும்.

இப்படி செய்தால் உங்களில் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முயற்சி செய்து கொள்ளவும்.     

பண பிரச்சினைகளை ஓட விடும் சிவப்பு மிளகாய் பரிகாரம்

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

         

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US