நீங்கள் கன்னி ராசியா? உங்களுக்கு அதிர்ஷடம் எப்பொழுது ஆரம்பம் தெரியுமா?

By Sakthi Raj Mar 15, 2026 09:01 AM GMT
Report

ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கன்னி ராசியினர் இயல்பாகவே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல் கணக்கு வழக்குகளில் இவர்கள் மிகப்பெரிய அளவில் புத்திசாலியாக விளங்க கூடியவர்கள். ஒருவரை கணிப்பதிலும் எடை போடுவதிலும் இவர்களை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அந்த அளவிற்கு ஒருவரை பற்றி புரிந்து கொள்ளுவதில் வல்லவர்களாக இருக்கக்கூடியவர்கள்.

சாணக்கிய நீதி: தோல்வி நெருங்கும் பொழுது இதை மட்டும் செய்து விடாதீர்கள்

சாணக்கிய நீதி: தோல்வி நெருங்கும் பொழுது இதை மட்டும் செய்து விடாதீர்கள்

அப்படியாக கன்னி ராசியினருக்கு எப்பொழுதும் அதிர்ஷ்டம் வரும்? இவர்களுக்கு என்ன விஷயங்கள் செய்தால் நல்ல பலன்கள் தேடி வரும் என்று பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள்.

அதைப்பற்றி பார்ப்போம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US