தனுசு ராசியினர் இதை செய்தால் அடுத்த கோடீஸ்வரர் இவர்கள் தானாம்

By Sakthi Raj Feb 12, 2026 06:58 AM GMT
Report

  ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு வகையான சிறப்பு அம்சங்கள் இருக்கிறது. ஒவ்வொரு ராசியினரும் அவர்கள் ராசிக்குரிய குணங்கள், தொழில் போன்றவை இயல்பாகவே அவர்கள் பெற்றிருப்பார்கள்.

இருப்பினும் நன்மை தீமை இரண்டும் கலந்து தான் ஒருவருடைய வாழ்க்கை என்பது போல ஜோதிட ரீதியாக நமக்கு அவ்வப்போது சில தீமைகளும் நடப்பது உண்டு. அதிலிருந்து விடுபட நாம் சில பரிகாரங்களை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

பிரிந்த சென்ற கணவன் மனைவி ஒன்று சேர பாட வேண்டிய திருப்புகழ்

பிரிந்த சென்ற கணவன் மனைவி ஒன்று சேர பாட வேண்டிய திருப்புகழ்

அந்த வகையில் தனுசு ராசியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய ஆமை தீபம் ஏற்றுவதும், கண்கள் உடைய ஓவியங்கள் பார்ப்பது போன்ற விஷயங்கள் நல்ல அதிர்ஷ்டம் கொடுக்குமாம்.

மேலும் தனுசு ராசியினர் என்ன செய்தால் உயர்ந்த நிலைக்குப் போகலாம் என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபலன் ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.

அதைப் பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US