நீங்கள் ரிஷப லக்னமா? உங்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்
ஜோதிடத்தில் எவ்வாறு ராசி நட்சத்திரம் முக்கியமோ அதேபோல் ஜோதிடத்தில் லக்னமும் மிக முக்கியமாக இருக்கிறது. லக்னத்தை கொண்டு தான் ஒருவருடைய வாழ்க்கையை நாம் மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
அப்படியாக ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த குணாதிசயங்கள் அந்த மனிதருடைய வாழ்வில் நாம் பார்க்க முடியும். மேலும் அந்த லக்னம் பொறுத்துதான் அவர்களுடைய தொழில் வாழ்க்கையும் பல நேரங்களில் அமைகிறது.
அந்த வகையில் ரிஷப லக்னத்தில் பிறந்த மனிதர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? அவர்களுக்கு எந்த விஷயங்களில் ஏற்ற இறக்கங்களை ஜோதிட ரீதியாக கொடுக்கக்கூடும் என்பதை பற்றி ரிஷப லக்னங்களுடைய வாழ்நாள் வாழ்க்கை பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |